science

img

செயற்கை நுண்ணறிவு ரோபோ கை தயாரிப்பு

லண்டனில் செயற்கை நுண்ணறிவு ரோபோ கை தயாரிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இயங்கும் ஷேடோ ரோபோ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ரோபோக்ககளை தயாரித்து வருகிறது. தற்போது புதிதாக மனித கைபோன்ற ரோபோவை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோ ரூபிக் கியூப் விளையாட்டை 3 நிமிடங்களில் சமன் செய்துள்ளது.